வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


மார்ச் 23 தவக்கால சிந்தனை


மகா புத்தரிடம் ஒருமுறை அவர் சீடர்கள், கேள்வி ஒன்று கேட்டார்கள். அந்தக் கேள்வி நீர் யார்? என்பது. புத்தர் அதற்கு உடன் பதில் சொல்லவில்லை. எனவே சீடர்களில  ...»

வாரம் ஓர் அலசல் – தண்ணீரா? கண்ணீரா?


மார்ச்22,2010 எனது தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்.

எனது தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார்.

நான் குழாயில் நீரைப் பார்த்தேன்.

என் பிள்ளைகள் ப  ...»


மார்ச் 22 தவக்கால சிந்தனை


உரோமையின் அடர்ந்த மக்கட்கூட்டம் நிறைந்த பாந்தயான் சின்னத்திற்கு முன்பாக நான் கண்ட ஒரு காட்சி. என்னை அதிகம் பாதித்த காட்சியும்கூட. பாந்தயான் உல்ல  ...»

ஞாயிறு வாசகங்கள்

எசாயா 43: 16-21
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோர  ...»


ஞாயிறு சிந்தனை


வாழ்க்கையில் வரும் சவால்களைப் பல வழிகளில் சந்திக்கலாம். சவால்களைக் கண்டதும் ஓடி ஒளிந்துகொள்ளலாம். கோபத்தோடு அவைகளை எதிர்க்கலாம். அ  ...»


மரணக் கலாச்சாரம், தனிப்பட்டவரின் மனிதத்தைத் தாழ்த்தும் அனைத்துக் கூறுகளுக்கும் உரம் போடுவதாக இருக்கின்றது- அ.சகோதரி கத்ரீன் பெர்னார்டு


மார்ச்20,2010 இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மரணக் கலாச்சாரம், தனிப்பட்டவரின் மனிதத்தைத் தாழ்த்தும் அனைத்துக் கூறுகளுக்கும் தீனி போடுவதாக இருக்கின  ...»

போர் உட்பட பலவகையான வன்முறைகளால் இறப்பவர்களைவிட சுத்தமற்ற தண்ணீர் தொடர்புடைய நோய்களால் அதிகம்பேர் இறக்கின்றனர் - பான் கி மூன்


மார்ச்20,2010 உலகில் போர் உட்பட பலவகையான வன்முறைகளால் இறப்பவர்களைவிட சுத்தமற்ற தண்ணீர் தொடர்புடைய நோய்களால் அதிகம்பேர் இறக்கின்றனர் என்று பான் கி மூன  ...»

இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு அரசுகள் போதுமான வளங்களை மூலதனம் செய்ய பான் கி மூன் பரிந்துரை


மார்ச்20,2010 இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு அரசுகள் போதுமான வளங்களை மூலதனம் செய்தால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் பல மனித உயிர்களைக  ...»

மார்ச், 20. தவக்காலச் சிந்தனை.

எழுதி வழங்குபவர் இயேசு சபை அருட்தந்தை பவுல் ராஜ்.

இந்தியாவைப் பொறுத்தவரை மதங்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளை நாம் காலம் காலமாகக  ...»


தாய்லாந்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகளில் கத்தோலிக்கர் சமநிலை காக்குமாறு ஆயர்கள் வேண்டுகோள்


மார்ச்19,2010 தாய்லாந்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகளில் கத்தோலிக்கர் சமநிலை காக்குமாறு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

த  ...»



மார்ச்23 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை






மார்ச் 21, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





மார்ச், 20. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:





மார்ச்19 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





மார்ச், 18. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:






மார்ச், 17 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:





மார்ச் 16 வரலாற்றில் இன்று இடம் பெற்றவை





மார்ச், 15. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:  






மார்ச் 14 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:





மார்ச், 13. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:






திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்.



மார்ச் . 17. பல நாட்களான குளிர் மற்றும் மழைக்குப் பின் இவ்வாரத்தில் ரோம் நகரை நோக்கி சூரியன் தன் பார்வையைத் திருப்பியுள்ளான். இப்புதனன்று சூரிய ஒளியாலும், மிதமான வெப்பத்தாலும், எண்ணற்ற விசுவாசிகளாலும் ரோம் நகர் புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகம் நிரம்பியிருக்க, மத்தியக்கால கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த தன் மறைபோதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித பொனவந  ...»


குருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்கொணர்ந்து குருக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு ஆயர்கள் ஆவன செய்யுமாறு திருத்தந்தை வலியுறுத்தல்




மார்ச்20,2010 புர்க்கினா ஃபாசோ மற்றும் நைஜர் நாடுகளில் உண்மையான முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கின்ற தீமைகளைக் களைவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அந்நாடுகளில் அனைவருக்கும், குறிப்பாக கடும் வறுமையில் வாழ்வோருக்கு, இன்னும் குறிப்பாகக் கடந்த செப்டம்பரில் கடும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் த  ...»



அயர்லாந்தில் குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் திருத்தந்தை




மார்ச்20,2010 அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இச்சனிக்கிழமையன்று அயர்லாந்து கத்தோலிக்கருக்கென மேய்ப்புப்பணி கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை, குருக்களின் இச்செயல்கள் வெட்கத்துக்குரியவை மற்றும் வெறுக்கத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.

குருக்களின் இச்செயல்களால் பாதிக்கப்பட்ட  ...»



கருக்கலைப்பை நடத்துவோருக்கு, கருவில் வளரும் குழந்தைகள் “வெற்றிச் சின்னமாக” இருக்கின்றார்கள் - ஸ்பானிய பேராயர்




மார்ச்20,2010 கருக்கலைப்பை நடத்துவோருக்கு, கருவில் வளரும் குழந்தைகள் “வெற்றிச் சின்னமாக” இருக்கின்றார்கள் என்று ஸ்பானிய பேராயர் Jesus Sanz Montes கூறியுள்ளார்.

ஸ்பெயினில் வாழ்வுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்று தனது புதிய மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள பேராயர், கருக்கலைப்பைச் செய்வோர் வேட்டையாடும் வாகைப் பூக்கள் என்று சாடியுள்ளார்.

16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருவு  ...»



மார்ச் 21 - “இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்”




மார்ச்20,2010 அனைத்து விளையாட்டு நிறுவனங்களும் பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

“இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்” மார்ச் 21ம் தேதி, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனவெறியால் பாதிக்கப்படு  ...»



சிலே காரித்தாஸ் அமைப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆன்மீக உதவிகளையும் செய்து வருகிறது - ஆயர் மானுவேல்




மார்ச்19,2010 சிலே நாட்டு காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை மட்டுமல்ல, ஆன்மீக உதவிகளையும் செய்து வருவதாக அவ்வமைப்பின் தலைவர் ஆயர் Manuel Camilo Vial Risopatron கூறினார்.

காரித்தாஸின் பணிகள் ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில் செய்யப்படுவதாக உரைத்த ஆயர் கமிலோ, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் எதிர்நோக்கும  ...»



அமெரிக்க ஐக்கிய நாட்டில் வயதான துறவிகளைப் பராமரிப்பதற்குத் தேசிய நிறுவனம் உதவி




மார்ச்19,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் துறவற சபைகள், தங்களின் வயதான மற்றும் நோயாளித் துறவிகளைப் பராமரிப்பதற்கு உதவுவதற்கென அந்நாட்டுத் தேசிய நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 17 மாநிலங்களில் 44 துறவற சபைகளுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் டாலரை இவ்வாண்டில் வழங்வுள்ளது SOAR என்ற தேசிய நிறுவனம்.

இந்த உதவி நிதியானது, கட்டிடங்களைப் பழுது பார்க்கவும் முதியவர்களுக்கு வசதிகளை  ...»



கடந்த பத்தாண்டுகளில் சேரி மக்களில் இருபது கோடிக்கு மேற்பட்டவர்கள் அந்த நிலைகளிலிருந்து மேம்பட்டுள்ளனர்-ஐ.நா.




மார்ச்19,2010 உலகில் கடந்த பத்தாண்டுகளில் சேரிவாழ் மக்களில் இருபது கோடிக்கு மேற்பட்டவர்கள் அந்த நிலைகளிலிருந்து மேம்பட்டுள்ள அதேவேளை, அதே காலகட்டத்தில் சேரிவாழ் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆறு கோடி அதிகரித்திருப்பதாக ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.

“2010-2011 உலக நகரங்களின் நிலை” குறித்த ஐ.நா.வின் மனித வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதன் இயக்குனர் Anna Tibaijuka.

சேர  ...»



Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை திருப்பீடம் உருவாக்கியுள்ளது



மார்ச்18,2010 Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக திருப்பீடத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான பேராயத்தின் கீழ், கர்தினால் Camillo Ruini தலைமையில் பன்னாட்டினரையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதென்றும், கர்தினால்கள், ஆயர்கள் அடங்கிய இந்தக் குழு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் முடிவு இந  ...»



கர்தினால் John Henry Newmanஐ முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் திருச்சடங்கை திருத்தந்தை முன்னின்று நடத்துவார் 



மார்ச்18,2010 வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நான்கு நாள் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு கர்தினால் John Henry Newmanஐ முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் திருச்சடங்கை முன்னின்று நடத்துவார் என்று இங்கிலாந்தின் கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கலாச்சாரம், கவிதை மற்றும் அருட்பணி என்று பல கோணங்களிலும் சிறந்தவராய் விளங்கிய கர்தினால் Newman கடந்த 200 ஆண்டுகளாக ஆங்கிலேய வர  ...»




நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!